loader

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு புதிய உறுப்பினர் விண்ணப்பபடிவம்



  • உறுப்பினராக இணைய என்ன தகவல்கள் தேவை?
  • பெயர்,தொலைபேசி எண், மின்னஞ்சல், வயது, முகவரி இன்றியமையாதது
  • புதிய உறுப்பினர்கள் தாங்கள் ஏந்த பகுதியில் உள்ளார்களோ அதை தேர்வு செய்யவும்.
  • அதற்கு வரும் மாவட்டம், போன்ற இதர தகவல்களை தேர்வு செய்யவும்
  • தங்களுடனுடைய வார்டு கிடைக்கவில்லை என்றால் தாங்களே பதிவிடவும்
  • உறுப்பினர் படத்தை பதிவேற்றுவது எப்படி?
  • கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் மீது சொடுக்கவும்
  • 500KB க்கு குறைவாக உள்ள கடவுசீட்டு அளவு புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்.